aggregator
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]aggregator
- திரட்டி; தொகுப்பி
பயன்பாடு
- ஆயிரக்கணக்கான வலைப்பூக்களைத்திரட்டும் திரட்டிகள் (aggregator) ஏராளமாகஇணையத்தில்இயங்குகின்றன. தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்வெளி ஆகியவைகுறிப்பிடத்தக்க வலைப்பூ திரட்டிகள் ஆகும் (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)